நாம் ஏன் ஒரே கவலையை நினைத்து மறுபடி மறுபடி அழுகிறோம்
சார்லி சாப்ளின் ஒருமுறை பலரும் நிறைந்த சபையில் ஒரு ஜோக் சொன்னார்
சபையே சிரிப்பாய் அதிர்ந்தது கொஞ்ச நேரம் கழித்து அதே ஜோக்கை மறுபடியும் கூறினார்*
பாதிப்பேர் மட்டுமே சிரித்தனர் அதே பாேல் சிறிது நேரம் கழித்து அதே ஜோக்கை மறுபடியும் கூற அங்கொன்றும் இங்காென்றும் மட்டுமே சிரித்தனர் நான்காம் முறை கூற சபையில் நிசப்தம் நிலவியது!!*
*அப்பாேது சார்லி சாப்ளின் கேட்டாராம் ஒரே ஜோக்கிற்கு மறுபடியும் மறுபடியும் சிரிக்காத*
" *நாம் ஏன் ஒரே கவலையை நினைத்து மறுபடி மறுபடி அழுகிறோம் "என்று!*🏇🔔
🌷So Be Happy Always🌷

Comments
Post a Comment