Posts

Customer experience lessons from a fruit vendor

Image
                    Recently I started buying fruits from a street vendor and I really liked the quality of fruits. Yesterday morning after dropping my daughter in school I went to the place where the vendor sells the fruits and he was not there.My usual behavior in this situation would have been to go to a near by super market and buy the fruits but not this time. On the way back home after office I went to the same shop and the vendor was available. I asked for some fruits I wanted and casually mentioned that I had visited that morning. Looking at the remaining stock he said, "please come back tomorrow morning as the leftovers are not so good". Ideally I might have ended up buying the fruits available at that point in time but the vendor insisted to come back the next day mentioning that I had come back to his shop because of the quality and he doesn't want to compromise on it. I was pleasantly surprised; what a subtle way of h...

அவர் அவர் சூழ்நிலை அவருக்கு தான் தெரியும்!!!

Image
ஒரு ஆற்றங்கறையில் இரண்டு பெரிய மரம் இருந்தது!! 🌳🌳 அந்த வழியாக வந்த ஒரு சிட்டு குருவி 🐥 மரத்திடம் கேட்டது மழை காலம் தொடங்க☁ இருப்பதால் நானும் என் குஞ்சிகளும் வசிக்க கூடு கட்ட அனுமதிக்க முடியுமா என்றது முதலில் இருந்த மரம் முடியாது என்றது 😣😣😣😣😣😣😣😣 அடுத்த மரத்திடம் கேட்டது அது அனுமதித்தது 😌😌😌😌😌😌😌 குருவி கூடு கட்டி சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருந்த நேரம் 🐣🐤🐥🐦 அன்று பலத்த மழை ஆற்றில் வெள்ளம் வந்து முதல் மரத்தை அடித்து சென்றது தண்ணீரில் இழுத்து செல்லும் பொழுது குருவி சிரித்துக் கொண்டே சென்னது  எனக்கு வசிக்க கூடு கட்ட இடம் இல்லை என்று சொன்னதால் இப்போது தண்ணீரில் அடித்து செல்லபடுகிறாய் என்றது!!!! அதற்கு மரம் கூறிய பதில் :  எனக்கு தெரியும் நான் வலுவிழந்து விட்டேன்😑 எப்படியும் இந்த மழைக்கு நான் தாங்க மாட்டேன் தண்ணீரில் அடித்து செல்லப்படுவேன் நீயும் உன் குழந்தைகளும் நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான் உனக்கு இடம் இல்லை என்றேன் !!!! மன்னித்து விடு என்றது !!!!!! 😢 கருத்து:   உங்களை யாரும் நிராகரித்தால் தயவு செய்து தவறாக நினைக்காதீற்கள்...

கடவுளுக்கே - கடுமையாக உழைத்தால் தான் செல்வம்

ஒரு சேல்ஸ் செமினாரில் பயிற்சியாளர் கூட்டத்தினை பார்த்து, "நாட்டில் மிகவும் பணக்கார கோவில் எது...?" ன்னு கேட்டார்.... எல்லாரும் ஒரே குரலில் திருப்பதி வெங்கடாசலபதி னு சொன்னாங்க.... "ஏன்.... பதில் தெரியுமா"...ன்னு கேட்டார் பயிற்சியாளர்..... ஆளாளுக்கு ஒரு பதில் சொன்னாங்க..... அவுங்க பதில்ல திருப்தி அடையாத பயிற்சியாளர் சொன்னார்..... "எத்தனையோ இடங்களில் பெருமாள் கோவில் உள்ளது.... ஆனால், திருப்பதில மட்டும்தான் சாமி இரவு 12 மணிவரை பக்தர்களை பார்த்து ஆசீர்வதிக்கிறார்..... மீண்டும் காலைல 3 மணிக்கு எழுந்து தரிசனம் குடுக்கறார்.... பகலில் ஓய்வு கூட எடுப்பதில்லை... மற்ற, கோவில்களில் இரவு 9 மணிக்கு நடை சாத்துகிறார்கள்... பகலில் ஓய்வு உண்டு.... ஆகையால் கடுமையாக உழைத்தால் தான் செல்வம் பெருகும் என்பது கடவுளுக்கே பொருத்தும்போது நமக்கு பொருந்தாதா..... என்று கேட்டார்.... (நியாயமான கேள்வி... யோசிக்க வேண்டிய விஷயம்....)

நாம் ஏன் ஒரே கவலையை நினைத்து மறுபடி மறுபடி அழுகிறோம்

சார்லி சாப்ளின் ஒருமுறை பலரும் நிறைந்த சபையில் ஒரு ஜோக் சொன்னார் சபையே சிரிப்பாய் அதிர்ந்தது கொஞ்ச நேரம் கழித்து அதே ஜோக்கை மறுபடியும் கூறினார்* பாதிப்பேர் மட்டுமே சிரித்தனர் அதே பாேல் சிறிது நேரம் கழித்து அதே ஜோக்கை மறுபடியும் கூற அங்கொன்றும் இங்காென்றும் மட்டுமே சிரித்தனர் நான்காம் முறை கூற சபையில் நிசப்தம் நிலவியது!!* *அப்பாேது சார்லி சாப்ளின் கேட்டாராம் ஒரே ஜோக்கிற்கு மறுபடியும் மறுபடியும் சிரிக்காத* " *நாம் ஏன் ஒரே கவலையை நினைத்து மறுபடி மறுபடி அழுகிறோம் "என்று!*🏇🔔 🌷So Be Happy Always🌷

The world will never appreciate the good you do a million times

One day a school teacher wrote on the board the following: 9×1=7 9×2=18 9×3=27 9×4=36 9×5=45 9×6=54 9×7=63 9×8=72 9×9=81 9×10=90 When she was done, she looked to the students and they were all laughing at her, because of the first equation which was wrong, and then the teacher said the following, "I wrote that first one wrong on purpose, because I wanted you to learn something important. This was for you to know how the world out there will treat you. You can see that I wrote RIGHT 9 times, but none of you congratulated me for it; you all laughed and criticized me because of one wrong thing I did. So this is the lesson...: 'The world will never appreciate the good you do a million times, but will criticize the one wrong thing you do... But don't get discouraged, ALWAYS RISE ABOVE ALL THE LAUGHTER AND CRITICISM. ✅✅ STAY STRONG.' "🙏

ஓஷோ சொன்ன குட்டிக்கதை

ஓஷோ சொன்ன குட்டிக்கதை ஒரு கானகத்தில் காட்டாறு ஒன்று பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தது. அந்த ஆற்றின் கரையினிலே ஒரு மாமரம் ஒன்று கிளைபரப்பி நின்றிருந்தது. அதில் அண்ணன், தம்பி என இரண்டு கிளைகளும் இருந்தன. அண்ணன் கிளை எப்போதும் அமைதியானது. காற்றடித்தால் ஆடும். தம்பி கிளை ஆரவாரமானது. தானாகவே ஆடி காற்றை வரவழைக்கும். ஒருநாள் பயங்கர மழை பொழிய ஆரம்பித்தது. கூடவே கடும்புயல் வேறு. காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பல மரங்களின் கிளைகளும் முறிந்து விழுந்தன. அண்ணன் கிளை வழக்கம்போல், நடப்பதை அமைதியாக வேடிக்கை பார்த்தபடி, புயலில் ஆடிக்கொண்டிருந்தது. தம்பி கிளையோ ‘என்னண்ணே, இது..நாசமாப் போற காத்து..இப்படி அடிக்குது” என்று புலம்பிக்கொண்டிருந்தது. அடுத்து காற்று கொஞ்சம் சுழித்து அடித்ததில் தம்பி கிளை, முறிந்து விழுந்தது. கூடவே அண்ணன் கிளையும் முறிந்து விழுந்தது. இருவருமே ஆற்றில் விழுந்தார்கள்.  தம்பி கிளை கத்த ஆரம்பித்தது. “என்னய்யா அநியாயம் இது..நான்பாட்டுக்கு சிவனேன்னு தானே மரத்துல இருந்தேன்..இப்படி ஆத்தோட அடிச்சுக்கிட்டுப் போறனே..அய்யய்யோ” என்று அழுதது. அண்ணன் கிளை “தண்ணி நல்லா ஜில்லுன்னு இருக்கு...

HE will never ever disappoint you , Never .

In a forest, a pregnant deer is about to give birth. She finds a remote grass field near a strong-flowing river. This seems a safe place. Suddenly labour pains begin. At the same moment, dark clouds gather around above & lightning starts a forest fire. She looks to her left & sees a hunter with his bow extended pointing at her. To her right, she spots a hungry lion approaching her. What can the pregnant deer do? She is in labour! What will happen? Will the deer survive? Will she give birth to a fawn? Will the fawn survive? Or will everything be burnt by the forest fire? Will she perish to the hunters’ arrow? Will she die a horrible death at the hands of the hungry lion approaching her? She is constrained by the fire on the one side & the flowing river on the other & boxed in by her natural predators. What does she do? She focuses on giving birth to a new life. The sequence of events that follows are : - Lightning strikes & blinds the hunter. - He releases the arro...