Posts

Showing posts from August, 2017

கடவுளுக்கே - கடுமையாக உழைத்தால் தான் செல்வம்

ஒரு சேல்ஸ் செமினாரில் பயிற்சியாளர் கூட்டத்தினை பார்த்து, "நாட்டில் மிகவும் பணக்கார கோவில் எது...?" ன்னு கேட்டார்.... எல்லாரும் ஒரே குரலில் திருப்பதி வெங்கடாசலபதி னு சொன்னாங்க.... "ஏன்.... பதில் தெரியுமா"...ன்னு கேட்டார் பயிற்சியாளர்..... ஆளாளுக்கு ஒரு பதில் சொன்னாங்க..... அவுங்க பதில்ல திருப்தி அடையாத பயிற்சியாளர் சொன்னார்..... "எத்தனையோ இடங்களில் பெருமாள் கோவில் உள்ளது.... ஆனால், திருப்பதில மட்டும்தான் சாமி இரவு 12 மணிவரை பக்தர்களை பார்த்து ஆசீர்வதிக்கிறார்..... மீண்டும் காலைல 3 மணிக்கு எழுந்து தரிசனம் குடுக்கறார்.... பகலில் ஓய்வு கூட எடுப்பதில்லை... மற்ற, கோவில்களில் இரவு 9 மணிக்கு நடை சாத்துகிறார்கள்... பகலில் ஓய்வு உண்டு.... ஆகையால் கடுமையாக உழைத்தால் தான் செல்வம் பெருகும் என்பது கடவுளுக்கே பொருத்தும்போது நமக்கு பொருந்தாதா..... என்று கேட்டார்.... (நியாயமான கேள்வி... யோசிக்க வேண்டிய விஷயம்....)

நாம் ஏன் ஒரே கவலையை நினைத்து மறுபடி மறுபடி அழுகிறோம்

சார்லி சாப்ளின் ஒருமுறை பலரும் நிறைந்த சபையில் ஒரு ஜோக் சொன்னார் சபையே சிரிப்பாய் அதிர்ந்தது கொஞ்ச நேரம் கழித்து அதே ஜோக்கை மறுபடியும் கூறினார்* பாதிப்பேர் மட்டுமே சிரித்தனர் அதே பாேல் சிறிது நேரம் கழித்து அதே ஜோக்கை மறுபடியும் கூற அங்கொன்றும் இங்காென்றும் மட்டுமே சிரித்தனர் நான்காம் முறை கூற சபையில் நிசப்தம் நிலவியது!!* *அப்பாேது சார்லி சாப்ளின் கேட்டாராம் ஒரே ஜோக்கிற்கு மறுபடியும் மறுபடியும் சிரிக்காத* " *நாம் ஏன் ஒரே கவலையை நினைத்து மறுபடி மறுபடி அழுகிறோம் "என்று!*🏇🔔 🌷So Be Happy Always🌷

The world will never appreciate the good you do a million times

One day a school teacher wrote on the board the following: 9×1=7 9×2=18 9×3=27 9×4=36 9×5=45 9×6=54 9×7=63 9×8=72 9×9=81 9×10=90 When she was done, she looked to the students and they were all laughing at her, because of the first equation which was wrong, and then the teacher said the following, "I wrote that first one wrong on purpose, because I wanted you to learn something important. This was for you to know how the world out there will treat you. You can see that I wrote RIGHT 9 times, but none of you congratulated me for it; you all laughed and criticized me because of one wrong thing I did. So this is the lesson...: 'The world will never appreciate the good you do a million times, but will criticize the one wrong thing you do... But don't get discouraged, ALWAYS RISE ABOVE ALL THE LAUGHTER AND CRITICISM. ✅✅ STAY STRONG.' "🙏

ஓஷோ சொன்ன குட்டிக்கதை

ஓஷோ சொன்ன குட்டிக்கதை ஒரு கானகத்தில் காட்டாறு ஒன்று பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தது. அந்த ஆற்றின் கரையினிலே ஒரு மாமரம் ஒன்று கிளைபரப்பி நின்றிருந்தது. அதில் அண்ணன், தம்பி என இரண்டு கிளைகளும் இருந்தன. அண்ணன் கிளை எப்போதும் அமைதியானது. காற்றடித்தால் ஆடும். தம்பி கிளை ஆரவாரமானது. தானாகவே ஆடி காற்றை வரவழைக்கும். ஒருநாள் பயங்கர மழை பொழிய ஆரம்பித்தது. கூடவே கடும்புயல் வேறு. காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பல மரங்களின் கிளைகளும் முறிந்து விழுந்தன. அண்ணன் கிளை வழக்கம்போல், நடப்பதை அமைதியாக வேடிக்கை பார்த்தபடி, புயலில் ஆடிக்கொண்டிருந்தது. தம்பி கிளையோ ‘என்னண்ணே, இது..நாசமாப் போற காத்து..இப்படி அடிக்குது” என்று புலம்பிக்கொண்டிருந்தது. அடுத்து காற்று கொஞ்சம் சுழித்து அடித்ததில் தம்பி கிளை, முறிந்து விழுந்தது. கூடவே அண்ணன் கிளையும் முறிந்து விழுந்தது. இருவருமே ஆற்றில் விழுந்தார்கள்.  தம்பி கிளை கத்த ஆரம்பித்தது. “என்னய்யா அநியாயம் இது..நான்பாட்டுக்கு சிவனேன்னு தானே மரத்துல இருந்தேன்..இப்படி ஆத்தோட அடிச்சுக்கிட்டுப் போறனே..அய்யய்யோ” என்று அழுதது. அண்ணன் கிளை “தண்ணி நல்லா ஜில்லுன்னு இருக்கு...

HE will never ever disappoint you , Never .

In a forest, a pregnant deer is about to give birth. She finds a remote grass field near a strong-flowing river. This seems a safe place. Suddenly labour pains begin. At the same moment, dark clouds gather around above & lightning starts a forest fire. She looks to her left & sees a hunter with his bow extended pointing at her. To her right, she spots a hungry lion approaching her. What can the pregnant deer do? She is in labour! What will happen? Will the deer survive? Will she give birth to a fawn? Will the fawn survive? Or will everything be burnt by the forest fire? Will she perish to the hunters’ arrow? Will she die a horrible death at the hands of the hungry lion approaching her? She is constrained by the fire on the one side & the flowing river on the other & boxed in by her natural predators. What does she do? She focuses on giving birth to a new life. The sequence of events that follows are : - Lightning strikes & blinds the hunter. - He releases the arro...

Our lives have changed

Somewhere between “Crying loudly to seek attention” and “Crying silently to avoid attention”, we grew up!! Somewhere between “ 7 pani puris for 1 rupee” and “1 pani puri for 7 rupees”, we grew up!! Somewhere between “Ground mai aaja ” and “Online aaja ”, we grew up!! Somewhere between “Craving for pizza” and “Craving for home food”, we grew up! Somewhere between “Believing in happy endings” and “Accepting the reality”, we grew up!! Somewhere between “stealing eclairs of your sis” and “Bringing Silk for her”, we grew up!! Somewhere between “Just five more mins Mom” and “Pressing the snooze button”, we grew up!! Somewhere between “Broken Pencils” and “Broken Hearts”, we grew up!! Somewhere between “Crying out loud just to get what we want” and “Holding our tears when we are broken inside”, we grew up!! Somewhere between “We are Best Friends Forever” and “Knowing that nothing truly lasts”, we grew up!! Somewhere between “I want to grow up” and “I want to be a child again”, we grew up...

பார்வையை விரிவுபடுத்துங்கள்

முன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான். யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்திற்கு விற்கிறார்களோ அவன் தான் தன் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று அறிவித்தான். மொட்டை அடித்துள்ள புத்த பிக்குகளிடம் சீப்பு வியாபாரமா என்று மகன்கள் மூவரும் ஆரம்பத்தில் திகைத்தனர். ஒரு சீப்பைக் கூட விற்க முடியாதே என்று நினைத்தனர். ஆனால் பின் மூவரும் முயற்சி எடுப்பது என்று முடிவு செய்தனர். அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த சில நாட்கள் அவகாசம் கொடுத்த அந்த வியாபாரி அது முடிந்தவுடன் மகன்களை அழைத்து அவர்கள் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று கேட்டான். ஓரு மகன் சொன்னான், “நான் இரண்டு சீப்புகள் புத்த மடாலயத்திற்கு விற்றேன்” வியாபாரி கேட்டான். “எப்படி?” “புத்த பிக்குகளிடம் இந்த சீப்பை முதுகு சொறியவும் உபயோகிக்கலாம் என்று சொல்லிப் பார்த்தேன். இரண்டு புத்த பிக்குகளுக்கு அது சரியென்றுபட்டது. அதனால் அவர்கள் இருவரும் இரண்டு சீப்புகள் வாங்கினார்கள்:” இன்னொரு மகன் சொன்னான். “நா...